ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் ஆலோசனைப்படி நம்பியூரில் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கூட்டம் நடைபெற்றது.

A women's rally organizer meeting was held at Nambiur.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் ஆலோசனைப்படி, நம்பியூர் ஒன்றிய தி.மு.க செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி தலைவருமான மெடிக்கல் ப. செந்தில்குமார் தலைமையில், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சுஜாதா ஜீவானந்தம் முன்னிலையில், நம்பியூர் ஒன்றிய திமுக அலுவலகத்தில் ஒன்றியம் மகளிர் அணி மற்றும்மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் கூட்டமானது நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிகப்படியான மகளிர் உறுப்பினர் சேர்க்கை மற்றும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற மகளிர் அணி சார்பாக அயராது உலக வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வித்யா சதீஷ்குமார், சாந்தாமணி கிருஷ்ணமூர்த்தி, செல்வி பிரபு, விசாலாட்சி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment