
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்தும் கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின் கலந்து கொண்ட அதிமுக கட்சியினர் கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும்

போதைப் பொருள்களில் இருந்து இளைஞர் விடுபட வேண்டும் கோஷங்களை எழுப்பினர்.
மாறி போச்சு மாறிப்போச்சு போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறிப்போச்சு உள்ளிட்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்போராட்டத்தில் நம்பியூர் ஒன்றிய அதிமுக கட்சி நிர்வாகிகள் நம்பியூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் கருப்பணன்,எலத்தூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் சேரன் சரவணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகுடேஸ்வரன் மணிகண்ட மூர்த்தி திருமூர்த்தி தேவி சந்திரசேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.