
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு பாஜக நிர்வாகி குஷ்பூ உருவ பொம்மை எரித்தனர்.

நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் பேரூராட்சி தலைவர் மன்ற தலைவருமான மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் நேற்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு மகளிர் உரிமை தொகையை பிச்சை என கூறியதை கண்டித்து நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து குஷ்பு உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து பேருந்து நிலையம் முன்பு குஷ்புவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரித்தனர்.

திமுக கட்சி நிர்வாகிகள் கீதாமுரளி, அல்லாபிச்சை, வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்உள்பட பலர் கலந்து கொண்டனர்.