

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றதை வரவேற்கும் விதமாக கோபிச்செட்டிப்பாளையம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஜி.சி.சிவக்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் என்.கே.பிரகாஷ்.மாவட்ட பொருளாளர் ஜெ.டோனி.மாவட்ட மகளிரணி அமைப்பாளர் எஸ்.கவையரசி.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.கல்யாணசுந்தரம்
கோபி ஒன்றியச் செயலாளர்கள்
கே.ஜி.சரவணன்
வி.ஆர்.பழனிச்சாமி
கோபி நகரச் செயலாளர்கள் எம்.முகம்மது இப்ராஹிம்
பி கமாலுதீன்.மாவட்ட தொழில் முனைவோர் அணி அமைப்பாளர்
ஏ.சோபன் பாபு,காசிபாளையம் பேரூராட்சி செயலாளர்
கே.பால்ராஜ்,கோபி நகரத்துணைச் செயலாளர்
மணிகண்டன்.
ஆர்.பனிமலர்,
மோகன்,எம்.நவீன்குமார்
உள்ளிட்ட ஏராளமான மய்யத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்