
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன் M L A அவர்களின் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ.அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். நிச்சாம் பாளையம் கிராமம் தண்ணிர் பந்தல் பாளையத்தில் அருள்மிகு வேப்பமரத்துஅய்யன் திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது .இவ்விழாவில் இக்கோவில் நடைமுறை நிர்வாகியும் திருT.C.சுந்திரமூர்த்திஅவர்களும் மற்றும் கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். மற்றும் கருதாம்பாடி அருகில் அமைந்துள்ள செராங்காட்டு புதூர் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது இக்கோயில் திருவிழாவில் நடைமுறை நிர்வாகி கருதாம்பாடி திரு.பொண்ணுசாமி அவர்களும் மற்றும் திரு லட்சுமணன் அவர்களும் கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள். முன்னாள் வார்டு உறுப்பினர் திரு M.S சுந்தரமூர்த்தி முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.N.M. ராமசாமி அவர்கள்.கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு.P. S.சம்பத்குமார் அவர்கள்.திரு. மாணிக்கம் அவர்கள் திரு .முத்துச்சாமி அவர்கள் திரு. உத்திரசாமி திரு.சக்தி அவர்கள்.திரு K.M.சின்னச்சாமி அவர்கள்.திரு S.A.சாமியப்பன் அவர்கள். மணிகாரர் திரு.K.K. கண்ணுச்சாமி அவர்கள்.முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.கோழி பழனிசாமி அவர்கள்.திருT.K.சின்னச்சாமி அவர்கள். திரு .T.M.முருகேஷ் அவர்கள்.திரு T.R. செல்வராஜ் அவர்கள் .திரு T.P.செந்தில் குமார் அவர்கள் திரு. V.A.குழ்தைவேல் அவர்கள்.தாய் ஸ்டுடியோ திரு.V.P.ரவி அவர்கள்.திரு.T.S.குமார் அவர்கள்.திரு.P. P.சுப்பிரமணியன் அவர்கள்.திரு.G.K.சின்னதுரை அவர்கள்.திரு V.S. செல்வகுமார் அவர்கள்.திரு.அவர்கள்.திரு. T.E.செல்வம் அவர்கள்.திரு.G.S.சக்திநாதன் அவர்கள் .திரு.G.P. வசந்தகுமார் அவர்கள் திரு.T.A.K.சின்னச்சாமி அவர்கள்.T.M.சபரீஸ்வரன் அவர்கள். திரு.T.S. செல்வன் அவர்கள் . திரு .N.T.சிவசாமி அவர்கள் திரு மணி அவர்கள் முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு.முருக சாமி அவர்கள். திரு. வீரன் அவர்கள்.திரு.குமார் அவர்கள்.திரு. சரவணன் அவர்கள். மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

