ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுய உதவி குழு பெண்களுக்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நம்பியூர் வட்ட வழங்கல் அதிகாரி விஜயகுமார் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட சிறப்பு பயிர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து உணவு வழங்கல் துறை ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் நம்பியூர் வட்டாரத்தில் உள்ள 50 குழுக்களுக்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam