1993-1994 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் நிறுத்த மேற்கூரை அமைத்து திறப்பு விழா.

The opening ceremony was set up by the three lakhs rating for alumni who studied the year 1993-1994.

1993-1994 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் நிறுத்த மேற்கூரை அமைத்து கொடுத்தனர்.

1723559974130080 0
1723559963867432 1

நம்பியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1992-1993 பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தலைமை ஆசிரியர் வேண்டுகோளுக்கு இணங்க பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பயன்படுத்தி வரும் இடத்திற்கு மிதிவண்டிகள் நிறுத்த  ரூபாய் 3 லட்சம் மதிப்பில்  முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கூரை அமைத்து கொடுத்தனர்.. இதில் முன்னாள் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் சங்க நிர்வாகிகள், 1993-1994மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்