காசிபாளையம் அருகே உள்ள காந்திநகரில் வீட்டில் இருந்து கோபி செல்வதாக சென்ற போது மாயமான 12 ம் வகுப்பு மாணவனை கடத்தூர் போலீசார் சனிக்கிழமை 2 மணிக்கு வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.காசிபாளையம் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் தேன்மொழிகூலி வேலை செய்து வரும் தேன்மொழிக்கு 17 வயதில் ஜெயந்த் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்ஜெயந்த் கோபியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்இந்நிலையில் தேர்வு முடிந்த பிறகு வீட்டில் இருந்த ஜெயந்த், கோபி செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லைபல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில் தேன்மொழி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கடத்தூர் போலீசார் மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
காசிபாளையம் அருகே உள்ள காந்திநகரில் வீட்டில் இருந்து கோபி செல்வதாக சென்ற போது மாயமான 12 ம் வகுப்பு மாணவனை கடத்தூர் போலீசார் சனிக்கிழமை 2 மணிக்கு வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam