


ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சநாயக்கன்பாளையத்தில் PNP BOYS நடத்திய இரண்டாம் ஆண்டு ஆண்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு முத்தான முதல் பரிசுத் தொகை
ரூ 2001 வழங்கியவர். மாண்புமிகு முன்னாள் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திரு. K. A. செங்கோட்டையன். M. L. A அவர்கள் . மற்றும் மகத்தான இரண்டாம் பரிசுத்தொகை ரூ 1501 வழங்கியவர். நம்பியூர் அ. இ. அ. தி. மு. க ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ)சுப்பிரமணியன் அவர்கள் . மற்றும் அன்பான மூன்றாம் பரிசுத்தொகை ரூ 1001 வழங்கியவர். கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K. M . மகுடேஸ்வரன் அவர்கள். மற்றும் முறையான நான்காம் பரிசுத்தொகை ரூ 501 வழங்கியவர் கெட்டிச்செவியூர் B. J. P உறுப்பினர் திரு. சரவணன் அவர்கள்.
இப்போட்டியில் முதல் பரிசினை வென்ற அணி சிறுவலூர் DREAM WARRIORS . மற்றும் இரண்டாம் பரிசினை வென்ற அணி UNIT NAGAR BOYS.மற்றும் மூன்றாம் பரிசினை வென்ற அணி PULIYAMPATTI BOYS . மற்றும் நான்காம் பரிசினை வென்ற அணி கெட்டிச்செவியூர் SPARKS 11 ஆகிய அணிகளுக்கு சிறப்பான முறையில் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K. M. மகுடேஸ்வரன் அவர்கள். முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. ராமசாமி அவர்கள். முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. ராதா (பிரபு) அவர்கள் மற்றும் திரு. சாமியப்பன் அவர்கள் திரு சின்னசாமி அவர்கள் திரு செல்வராஜ் அவர்கள் திரு செந்தில்குமார் அவர்கள் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் திரு முருகேஷ் அவர்கள் திரு காளியப்பன் அவர்கள். திரு சபரீஸ்வரன் அவர்கள். திரு செல்வம் அவர்கள். திரு சிவசாமி அவர்கள். திரு சின்னச்சாமி அவர்கள்.திரு செல்வம் அவர்கள் திரு கோவிந்தராஜ் அவர்கள் திரு குமார் அவர்கள் மற்றும் ஹரிஹரன் அவர்கள். மற்றும் ஊர்பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மேலும் கமிட்டி உறுப்பினர்கள் நிஷாந்த் அவர்கள்.ரித்தீஷ் அவர்கள். பவன் அவர்கள். நவீன் அவர்கள். செந்தூரான் அவர்கள். சந்தோஷ் அவர்கள். வேல்முருகன் அவர்கள். கார்த்தி அவர்கள். விகாஸ் அவர்கள். திரு. சுரேஷ் அவர்கள். திருமதி. கோகிலா அருள்குமார் அவர்கள். மற்றும் பலர் உடன் இருந்து சிறப்பாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.