நம்பியூரில் குமுதா பள்ளி மாணவன் JEE ADVANCED தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை

Kumuda school student in Nambiyur has passed the JEE ADVANCED exam and is a record

குமுதா பள்ளி மாணவன் JEE ADVANCED தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை
குமுதா பள்ளியில் ஆரம்ப வகுப்பு LKG முதல் பயின்று 2023 – 24 –ல் +2 தேர்வு எழுதிய மாணவன் R.G. நவீன் JEE Mains தேர்வில் முதல் முயற்சியிலேயே 94.3599176 Percentile பெற்று JEE Advanced தேர்வு எழுதியிருந்த நிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள JEE Advanced தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்று மேல் உச்சநிலை பொறியியல் நிறுவனங்களில் IIT, NIT, IIIT சேர்க்கை பெற தகுதிபெற்றுள்ளார். மேலும் இவர் NEET – 2024 தேர்வில் முதல் முயற்சியிலேயே 720 – க்கு 659 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவனை குமுதா பள்ளியின் தாளாளர் திரு.K A. ஜனகரத்தினம் அவர்கள், துணை தாளாளர் திருமதி. சுகந்தி ஜனகரத்தினம் அவர்கள், செயலர் டாக்டர் J.அரவிந்தன் அவர்கள், இணைச் செயலர் டாக்டர்.A C. மாலினி அரவிந்தன் அவர்கள், விளையாட்டு இயக்குநர் திரு. M.S.பாலபிரபு அவர்கள், முதல்வர் திருமதி. S மஞ்சுளா அவர்கள் துணை முதல்வர் திருமதி.K வசந்தி, ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்