கோபியில் சாலை விபத்து ஏற்பட்ட நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த கோபி SDPI கட்சியினர்.

Gopi SDPI party members rescued a person who had a road accident in Gopi and admitted him to a government hospital.

சாலை விபத்து 🚨ஏற்பட்ட நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த கோபி SDPI கட்சியினர்…..இன்று மாலை 7 மணி அளவில் ஈரோடு சத்தி சாலை வெள்ளாளபாளையம் பிரிவு அருகே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் விபத்து ஏற்பட்டு மயக்க நிலையில் சுய நினைவின்றி சாலையில் கிடந்த நபரை அந்த வழியாக வந்த கோபி SDPI கட்சி* நிர்வாகிகள் 3 பேர் அந்த நபரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துஅந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து கோபி காவல் நிலையம் காவலர் முன்னிலையில் விபத்து ஏற்பட்ட நபரை உறவினரிடம் ஒப்படைத்து விபத்து ஏற்பட்ட வாகனத்தையும் ஒப்படைத்தனர்…..இங்கனம்:SDPI கட்சி கோபி சட்டமன்ற தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டம்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்