சின்னாரி பாளையம் கிராமம் கருதாம்பாடி அருகில் ஆண்டிகாட்டில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் அருள்மிகு புரவியார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

InShot 20250712 165605162

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திருமிகு. K.A. செங்கோட்டையன் M L A அவர்களின் ஆனைக்கிணங்க நம்பியூர் அ இ அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின்படி கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். சின்னாரி பாளையம் கிராமம் கருதாம்பாடி அருகில் ஆண்டிகாட்டில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது .இவ்விழாவில் இக்கோவில் நடைமுறை நிர்வாகிகள் திரு. நல்லசாமி (எ) தங்கராசு அவர்களும்.திரு. பொன்னுச்சாமி அவர்களும். திரு. வெள்ளிங்கிரி அவர்களும் திரு. குமார் அவர்களும். மற்றும் கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். மற்றும் நிச்சாம் பாளையம் கிராமம் மேட்டுவலவுவில் அமைந்துள்ள அருள்மிகு புரவியார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது இக்கோயில் திருவிழாவில் நடைமுறை நிர்வாகிகள் திரு. லோகநாதன் அவர்களும்.திரு. பழனிச்சாமி( எ) சின்னப் பையன் அவர்களும்.திரு. கணேஷ் அவர்களும்.திரு. பழனிசாமி(எ)மணி அவர்களும். திரு. பழனிசாமி அவர்களும் திரு. மோகன் அவர்களும்.திரு. சுப்பிரமணியம் அவர்களும்.திரு. சின்னச்சாமிஅவர்களும்.திரு. பழனிசாமி அவர்களும்.திரு. சேகர் அவர்களும்.திரு. சந்துரு அவர்களும்.திரு. தம்பி அவர்களும். திரு. அய்யாசாமி அவர்களும். திரு. ஆனந்த் அவர்களும்.திரு. சென்னியப்பன் அவர்களும். திரு. ஈஸ்வரன் அவர்களும். திரு தாந்தப்பன் அவர்களும் திரு.நல்லசாமி அவர்களும். திரு. யுவராஜ் அவர்களும்.திரு.பரமேஸ்வரன் அவர்களும்.திரு.பழனிச்சாமி அவர்களும்.திரு சின்னவன்( எ)பழனிசாமி அவர்களும். திரு. தவசியப்பன்‌ அவர்களும். திரு பழனிச்சாமி அவர்களும் மற்றும் கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள். கெட்டிச் செவியூர் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.M.S. சுந்தரமூர்த்தி அவர்கள்.கெட்டிச்செவியூர் ஊராட்சிமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.N.M. ராமசாமி அவர்கள்.கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு.P. S.சம்பத்குமார் அவர்கள். திரு. முத்துச்சாமி அவர்கள். திரு.உத்திராசாமி அவர்கள்திரு.வெற்றி அவர்கள்.திரு. மாணிக்கம் அவர்கள்.. எல் ஐ சி பொன்னுசாமி அவர்கள். திரு கோவிந்தசாமி அவர்கள்.திரு. அருண் அவர்கள்.திரு சேகர் அவர்கள்.திரு. பாலு அவர்கள். திரு. வெங்கடாசலம் அவர்கள்.திரு K.M.சின்னச்சாமி அவர்கள்.திரு S.A.சாமியப்பன் அவர்கள். கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.கோழி பழனிசாமி அவர்கள்.திருT.K.சின்னச்சாமி அவர்கள். திரு .T.M.முருகேஷ் அவர்கள்.திரு T.R. செல்வராஜ் அவர்கள் .திரு T.P.செந்தில்குமார் அவர்கள் திரு. V.A.குழ்தைவேல் அவர்கள்.தாய் ஸ்டுடியோ திரு.V.P.ரவி அவர்கள். கம்பெனி திரு. சின்னச்சாமி அவர்கள்.திரு.T.S.குமார் அவர்கள்.திரு.P. P.சுப்பிரமணியன் அவர்கள்.திரு.G.K.சின்னதுரை அவர்கள்.திரு V.S. செல்வகுமார் அவர்கள்.திரு. T.E.செல்வம் அவர்கள்.திரு.G.S.சக்திநாதன் அவர்கள் .திரு.G.P. வசந்தகுமார் அவர்கள் திருT.C சுந்தரமூர்த்தி அவர்கள்.திரு.T.A.K.சின்னச்சாமி அவர்கள். திரு. மோகன் அவர்கள்.T.M.சபரீஸ்வரன் அவர்கள். திரு.T.S. செல்வன் அவர்கள் . திரு .N.T.சிவசாமி அவர்கள். திரு. சண்முகம் அவர்கள்.மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

InShot 20250712 172002636
InShot 20250712 172030265

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment