கோபி அருகே கொட்டையக்காட்டூரில் ரூ.14.10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைகடை கட்டிடம் திறப்பு விழா

Inauguration of fair price shop building completed at Kottayakatur near Gobi at a cost of Rs.14.10 lakhs

கோபி அருகே கொட்டையக்காட்டூரில் ரூ.14.10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைகடை கட்டிடம் திறப்பு விழா

1000016004

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி கோட்டைகொட்டையக்காட்டூரில் ரூ.14.10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைகடை கட்டிடத்தை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.உடன் தாசில்தார் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பச்சையம்மன் சண்முகராசு, வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்