கோபிசெட்டிபாளையத்தில் அஇஅதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கழக கொடியினை ஏற்றி முன்னாள் முதல்வர்களின் உருவ படங்களுக்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிளார்.

On the occasion of the 53rd year inauguration ceremony of AIADMK at Gopichettipalayam, former Minister and Gopi Legislative Assembly Member KA Sengottaiyan hoisted the party flag and honored the portraits of former Chief Ministers and distributed sweets to the public.

கோபிசெட்டிபாளையத்தில் அஇஅதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கழக கொடியினை ஏற்றி முன்னாள் முதல்வர்களின் உருவ படங்களுக்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிளார்.

InShot 20241017 155645771
InShot 20241017 155736270

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் அனைத்து ஊராட்சி பேரூராட்சி மற்றும் வார்டு பகுதிகளில் அதிமுக கொடியினை ஏற்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்புகளை வழங்கி கொண்டாடிவருகின்றனர்.

InShot 20241017 155843771
InShot 20241017 155945213

அதன் ஒரு பகுதியாக அஇஅதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகளுடன் கச்சேரி மேடு பகுதியில் உள்ள கழக கொடியினை ஏற்றி இனிப்புகளை வழங்கினார், அதனை தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும் கழக நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களுடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார் இதில் கழகத் தொண்டர்கள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்