தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக – நம்பியூர் பனிமணையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது
நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான நம்பியூர் கிளையில் நடைப்பெற்ற தொ.மு.ச கிளை தொழிற்சங்க தேர்தலில் போட்டியிட
எண். 2 வாக்கு சீட்டுடைய கிளை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கண்ணப்பன் என்பவரும் தலைவர் பதவிக்கு ஆர் ரத்தினகுமார் என்பவரும் பொருளாளர் பதவிக்கு பி சுப்பிரமணியம் என்பவரும் மத்திய சங்க பொருளாளர் பதவிக்கு எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக – நம்பியூர் பனிமணையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam