சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியை கோபி தாலுகா சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் துணை நீதிபதி ஜீவபாண்டியன் ஏற்றி வைத்தார்.

gobi Taluka Lawyers Group Chairman and Deputy Judge Jeevapandian mounted the national flag on the Kopicetipalum court complex to mark Independence Day.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியை  கோபி தாலுகா சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் துணை நீதிபதி ஜீவபாண்டியன் ஏற்றி வைத்தார்.

1723782324994576 0
1723782318282252 1

ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 விஜய் அழகிரி, 
ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-II
தமிழரசு, கோபி பார்அசோசியேஷன் தலைவர் காளத்திநாதன்,செயலாளர் தனகோடிராம் . பொருளாளர் கருமுத்து மோகன்ராஜ்மற்றும் வழக்கறிஞர்கள் , நீதி மன்ற ஊழியர்கள் கலந்து  கொண்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்