நம்பியூரில் அதிமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம் முதல்கட்டமாக 30 நபர்களுக்கு பணி நியமன ஆணை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.

AIADMK's first phase of employment camp in Nambiur for appointment of 30 persons Gopi legislator K.A. Presented by Sengottaiyan.

நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் விதமாக நம்பியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

1714821672628298 1

நிகழ்ச்சிக்கு நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

1714821669347471 2

இதில் சக்தி ஆட்டோ காம்பவுண்ட் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் சக்தி காம்பவுண்ட் கம்பெனியில் தேர்வு செய்யப்பட்ட முதற்கட்டமாக 30 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.மேலும் முகாமில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் நம்பிய பேரூராட்சி அதிமுக செயலாளர் கருப்பணன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்டமூர்த்தி, பழனிச்சாமி, திருமூர்த்தி,நம்பியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மனோகர், திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்