தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அவர்கள்,ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் எம்.பாலாஜி அவர்கள்,ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைவர் எம்.வெங்கடேஷ் அவர்கள் ஆகியோர் நல்லாசியுடன்.


கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு தளபதியின் சமபந்தி விருந்து சிறப்பாக நடைப்பெற்றது இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருந்து உண்டனர்,விருந்திற்கு உங்கள் சேவகன் எம்.ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்,இதில் கோபி நகர நிர்வாகிகள் ஜம்பு கார்த்தி, நித்தின் ,கமல்,சரண்யா, பிரேம்,செந்தில்குமார்,மணிகண்டன்,கணேஷ்,விஜி,ரம்யா,ஜெயலலி
தா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.