நம்பியூர் அருகே உள்ள வெட்டையம்பாளையத்தில் வசித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.சின்னச்சாமி, தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

VK Chinnachamy, a former Member of Parliament and Assembly member residing at Vettayampalayam near Nambiur, joined the Bharatiya Janata Party earlier than Tamil Nadu Bharatiya Janata Party chief Annamalai.

நம்பியூர் அருகே உள்ள வெட்டையம்பாளையத்தில் வசித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.சின்னச்சாமி, தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.நம்பியூர் அருகே உள்ள வெட்டையம்பாளையத்தை சேர்ந்தவர் வி.கே.சின்னசாமிஇவர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து வந்த வி.கே.சின்னச்சாமி புதன்கிழமை மதியம் 1 மணிக்கு வெட்டையம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment