தமிழக வெற்றிக் கழகம் தலைவர்நாளைய முதல்வர்விஜய்அவர்கள் அகில இந்திய பொதுச் செயலாளர்புஸ்ஷி.N.ஆனந்த்அண்ணன் அவர்கள் ஈரோடு மாவட்ட செயலாளர்M.பாலாஜிஅண்ணன் அவர்கள்முன்னிலையில் அகில இந்திய சான்றோர் மக்கள் கழக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளர் B.கமல் அவர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் மற்றும் அவருடன் பல புதிய நிர்வாகிகள் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
அகில இந்திய சான்றோர் மக்கள் கழக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளர் B.கமல் அவர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam