திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூரில் உள்ள என்.ஆர்.கே.என் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சீரடி சாய் ஃபவுண்டேசன் சார்பாக பேனா வழங்கப்பட்ட வ பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.