ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A . செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள். பூசாரி பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு. மற்றும் அரசன் குட்டை புதூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.இதில் இவ்விழாவில் பூசாரி பாளையத்தில் கொத்துக்காரர் திரு. தம்பி என்கின்ற குமாரசாமி அவர்கள்.பி எம் சுப்பிரமணியம் அவர்கள் திரு.சுரேஷ் அவர்கள். குமரவேல் அவர்கள். ஜெகதீஷ் அவர்கள்.திரு விஜி அவர்கள்.திரு மூர்த்தி அவர்கள். திரு. பெரியசாமி அவர்கள் .திரு.பெருமாள் அவர்கள்.திரு சின்னச்சாமி அவர்கள்.மற்றும் அரசன்குட்டை புதூரில் கொத்துக்காரர் திரு.பழனிச்சாமி அவர்கள்.முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள்.திரு. மயில்சாமி அவர்கள். திரு.சின்னச்சாமி அவர்கள்.திரு.மோகன்ராஜ் அவர்கள். திரு.சதீஷ்குமார் அவர்கள்.திரு.சந்திரன் அவர்கள்.திரு. பெரியசாமி அவர்கள். திரு. குப்புசாமி அவர்கள். திரு.சோமசுந்தரம் அவர்கள்.மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்
கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள். பூசாரி பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு. மற்றும் அரசன் குட்டை புதூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam