தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோபியில் ஆனந்தகுமார் தலைமையில் மாபெரும் ரத்த தானம் வழங்கினார்கள்.

The Tamil Nadu Success Club hosted a giant blood donation led by Anandakumar in gobi, ahead of the birthday of leader and actor Vijay.

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான 
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு,
அகில இந்திய பொதுச் செயலாளர்
புஸ்ஷி.என்.ஆனந்த் ஆணையின் படியும்,ஈரோடு மாவட்ட செயலாளர் பாலாஜி மற்றும் 
ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படியும்,
கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள கன்னிமார்  மண்டபத்தில் தொகுதி பொறுப்பாளர் எம்.ஆனந்தகுமார் தலைமையில்  
மாபெரும் ரத்த தானம் வழங்கினார்கள்.

1719124506748394 0

விழாவில் ஜம்பு, கார்த்தி, கமலக்கண்ணன்,  நித்தின், பிரசன்னா, முத்துச்சாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கோவிந்தன், நவநீதன், காந்தி, பிரபு,மோகன்ராஜ், செந்தில்குமார், பார்த்திபன், கணேஷ்,சதீஷ், திவாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக பல நற்பணிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment